Sri Brindha Gardens invites You All For Your Individual House With Excellent Amenities Featured Land. We Are the Largest And Fully Featured Land Developers and Promoters. Once Visit Land can get an amazing experience in properties. Nature Based 6.5 Acre Land and 64 Individual Plots with attractive house construction schemes and Loan FacilitieS. அனைவருக்கும் வணக்கம்!! அழகான வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் ஒரு குடியிருப்பாக "ஸ்ரீ பிருந்தா கார்டன்ஸ்" அமைந்துள்ளது. திருப்பூரில் கடந்த 28 ஆண்டுகளாக வீட்டுமனை மற்றும் வீடுகள் கட்டுமான துறையில் சிறப்புடன் விளங்கும் J.S குழுமத்தின் புதிய குடியிருப்பு திட்டம் பல்லடம் ரோடு, அருள்புரத்தில் "ஸ்ரீ பிருந்தா கார்டன்ஸ்" என்ற பெயரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திருப்பூர் அருகே அருள்புறம் குங்குமம்பாளையம் ரோட்டில் ஏறத்தாழ 6.5ஏக்கர் பரப்பளவில் அரசு அங்கீகாரத்துடன் 64 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்மடுள்ளது. அனைத்து வீடுகளும் ஏறத்தாழ 2300 முதல் 3500 சதுரஅடியில் ,3படுக்கையரை மற்றும் 3 கார்ப்பார்க்கிங் வசதி உடன் மிக விசாலமாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தனியாக 10 சென்ட் வாங்கும் விலையில் சகல வசதிகளுடன் இங்கு ஒரு வீட்டையே வாங்கிவிடலாம். எங்களது சிறப்பம்சங்களாக : *பல்நோக்கு சமுதாயக்கூடம் *கிளப்ஹவுஸ் *உட்புற விளையாட்டு அரங்கம் *பூங்கா *பேட்மிண்டன் கோர்ட் *கிரிக்கட் வலைப்பயிற்ச்சி *தடையற்ற குடிநீர் *அழகிய புல்வெளி *24 மணிநேர தடையற்ற சீசிடிவீ கேமரா போன்ற இனிமையான வசதிகளுடன் ஒரு அழகிய செல்வ செழிப்புமிக்க வாழ்வுக்கு ஏற்ற ஒரு குடியிருப்பாக அமைந்துள்ளது.
You have to login for comment. Click to Login